Monday, 9 April 2012

மறந்துபோன எலுமிச்சை சோடாநாமமறந்துவிட்எலுமிச்சை +உப்பு +சோடஇதஒரஇயற்கையாவெயிலகாகுளிரபானமஆகும். ஆனாலநம்மிலபலரஇதமறந்தவிட்டஉடலுக்கதீங்கஇளைக்ககூடிகூல்ட்ரிங்க்ஸ் ( அதாவதவெளிநாட்டகுளிரபானங்கள் ) சாப்பிடுகின்றனர்.

அதுவுமமற்றவர்களநம்மபார்க்வேண்டுமஎன்பகட்டுக்காதான். இதனாலஎந்பயனுமஇல்லை. ஆனாலதீங்கஉள்ளது. சிலரசாப்பிட்டமுடித்தவுடனசெரிப்பதற்காதேவையற்குளிரபானமஅருந்துவர்.

ஆனாலநாமமறந்தபோஎலுமிச்சசோடாவினபயன்களதெரிந்தாலஇதெயெல்லாமஅறவவெறுத்தவிடுவோம். எலுமிச்சமபழத்தினதாயகமநமதஇந்தியதானஎன்பதநமக்கமகிழ்ச்சியுமபெருமையுமஅளிக்ககூடியது. சரி இப்போதநாமஎலுமிச்சசோடாவினபயன்களஎன்னவென்றபார்ப்போம்.

எலுமிச்சமபழம

உடலவெப்பத்தைககுறைக்கும். புளிப்பஅகற்றும். உடலைததூய்மைப்படுத்தும். உடலஉறுப்புகளஇயல்பாஇயங்குவதற்குததூண்டுதலஅளிக்கும். மூளையினவளர்ச்சியையுமஇயக்கத்தையுமமேம்படுத்தும். வாய்க்கசப்பஅகற்றும். கபத்தைககட்டுப்படுத்தும்.

வாதத்தவிலக்கும். இருமல், தொண்டநோய்களைககுணப்படுத்தும். காநோய்க்கநல்கூட்டமருந்தாஉதவும். மூலத்தைககரைக்கும். விஷங்களமுறிக்கும். பொதுவாஉடலநலமதொடர்பாஇதஆற்றுமஉதவிக்கஈடாவேறஎந்தககனியையுமகூமுடியாது.

நரம்பதளர்ச்சிக்க

இதமட்டுமின்றி நரம்புகளுக்குபபுத்துணர்ச்சியையுமதெம்பையுமஅளிக்கிறது. எலுமிச்சமபழத்திலஉள்மற்றொரரசாயனபபொருளான 'பொட்டாசியம்' இரத்தத்தினஅமிலததன்மையைககட்டுப்படுத்துவதுடனநரம்புததளர்ச்சியடையாமலகாக்கிறது.

குழந்தைகளுக்க

மற்எந்தபபழத்தையுமவிஎலுமிச்சமபழமதானகுழந்தைகளுக்கஏற்படக்கூடிபிணிகளுக்குசசரியாமருந்தாஉதவுகிறது.

உணவுடனசேர்த்த

எலுமிச்சமபழத்தஅன்றாஉணவோடஏதாவதஒரவகையிலபயன்படுத்தி வந்தாலஜீரசக்தி அதிகமாகும். நல்பசியுமஎடுக்கும். பித்தமகுறையும்.மண்ணீரலவீக்கத்துக்கநல்லது, வயிற்றுப்போக்கபோன்றவற்றிற்குமஇதமருந்தாஉதவுகிறது. எலுமிச்சஊறுகாயஉணவஜீரணிக்உதவும்.

முஅழகிற்கு

எலுமிச்சையைககொண்டமுகத்தசுத்தமசெய்ய(facial) முகப்பருக்கள்,என்னபசை,கரும்புள்ளி நீங்கி முகமஅழகபெரும்.

வெயிலகாலத்திற்க

எலுமிச்சமரசத்தைககோடநாட்களிலஅருந்தினாலஉடலஇயற்கையாகவகுளிர்ச்சி பெறும். சூரிவெப்பத்தினாலஏற்படுமஆயாசமகுறைந்தசுறுசுறுப்பாகசசெயற்பமுடியும்.

சர்க்கரநோயாலபாதிக்கப்பட்டவர்களுக்க

சர்க்கரநோயாலபாதிக்கப்பட்டவர்களசர்க்கரைக்கபதிலாஉப்பசேர்த்தபருகலாம்.

கல்லீரலபலப்பட

எலுமிச்சமபழத்தசாறெடுத்து, அதிலதேனகலந்தபருகி வந்தாலகல்லீரலபலப்படும்.

தலைவலி நீங்க

தேநீரிலஒரஅரைஎலுமிச்சமபழத்தபிழிந்தசாறகலந்தஅருந்தி வந்தாலதலைவலி குணமாகும்.

நீர்ககடுப்பநீங்

வெயிலகாலமஎன்பதாலநீர்க்கடுப்பபிரச்சினசிலருக்கஅவதியஏற்படுத்தும். இந்நிலநீங்எலுமிச்சமபழச்சாறுடனசிறிதஉப்பகலந்தஒருவாரமஅருந்தி வந்தாலநீர்க்கடுப்பு, நீரஎரிச்சலநீங்கும்.

* எலுமிச்சமபழம், உடலிலகளைப்பைபபோக்கி உடலுக்கபுத்துணர்வஉண்டாக்கும்.
* எலுமிச்சமபழச்சாற்றமுகத்திலதேய்த்தகுளித்தாலவறட்சி நீங்கும்.
* தாதுவைககெட்டிப்படுத்தும்.
* மாதவிலக்கினபோதஉண்டாகுமவலியைககுறைக்கும்.
* மூலத்திற்கசிறந்மருந்தாகும

முக்கிகுறிப்ப

எலுமிச்சமபழச்சாற்றஎப்போதுமவெறுமவயிற்றிலஅருந்தக்கூடாது. அப்படிசசெய்தாலஇரைப்பபெருமளவபாதிக்கப்பட்டஇரைப்பபுணபோன்குறைபாடுகளஏற்பட்டஅவதியுநேரிடும்.

- டாக்டர். ஆர்.பாரதகுமார், BHMS.,MD. , மதுரை.

No comments:

Post a Comment